Size:500 Grams Ingredients: Shikakai, Fenugreek Seeds, Green Gram,Soapnut, Vetiver root, Neem Leaf, Curry Leaves ,Hibiscus Flower. Avarampoo, Rose Petals Henna Leaves, Lemon, Kaarboga Arisi. Directions to Use: Once mixed , set the mixture aside for 10 - 15 minutes.This helps the herbs interact with each other well so when you use it your scalp and hair get the full set of benefits. எந்தவொரு வேதிப்பொருரும் கலக்காத இந்த மூலிகை சீயக்காயை வாரத்திற்கு ஒரு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவதால் தலையில் உள்ள அழுக்குகள் மற்றும் பிசுக்கை நீக்கும் , நல்ல முடி வளர்ச்சிக்கு உதவும், முடியைக் கருமையாக்கும், கேசத்தை சிறந்த முறையில் கண்டிஷன் செய்து பட்டுப் போல் மிருதுவாக்கும், கேசத்திற்கு ஒரு பளபளப்பை கொடுக்கும். முடி உதிர்வது, இளநரை, பொடுகு, பேன், தலையில் சொரி, சிரங்கு, அரிப்பு போன்ற கேசம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும். மூலிகை சீயக்காய் பொடியில் பயன்படுத்தியுள்ள பொருட்கள்: 1.சீயக்காய் 2.வெந்தயம் 3.பாசிப்பயறு 4.பூந்திக்காய் 5.கார்போக அரிசி 6.வெட்டிவேர் 7.எலுமிச்சை பழம் 8.ரோஜா இதழ் 9.செம்பருத்திப்பூ 10.ஆவாரம்பூ 11.மருதாணி 12.கருவேப்பிலை 13.வேப்ப இலை மூலிகை சீயக்காய் தூள் எப்படி பயன் படுத்த வேண்டும்? குளிக்கும் முன் இந்த மூலிகை சீயக்காயை நன்கு நீரில் குழைத்து 15 நிமிடங்கள் வரை வரை ஊறவைத்து, பின்னர் தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
Trustpilot
1 month ago
1 week ago